Labels

#makeinindia 2012 2014 a massive threat taken lightly Adam Osborne Airbus Aircraft Alexander Graham Bell animated animation April 26 Arbitrary art from waste assignment AUDIT Bāhubali Brewster Color Bruno saint-Jalmes business Cartoons Character chennai cinema Cinematograph Cockpit color cinematography composers consultants consumer conventions Copyright copyright registration copyright societies Copyrights counterfeits descriptive design designers economy Edison Elridge Johnson Emile Berliner entertainment exploitation of ipr fashion Fictional Character film Forms of Intellectual Property Rights. Franchise future inventions generic marks genericity Gramophone green belt guindy hague Helmet Intellectual property Intellectual Property Exploitation intellectual property rights International IP filings ip asset IP AUDIT IP day theme IP economy IP filings ipindia IPR iprights Jason Zaneboni Kisan Kanya laptop lean LEAN SIX SIGMA TRAINING BY MSME licensor logo logo design logo registration lyrics madrid makeinindia manufacturing hub mayabazaar Merchandise mortgage Movie - movie patents movies Movies- A Global Passion msme-di music music industry musicians Newsletter osborne computers Oyster Chronometer patent patent talk pct pentallectual Percy Douglas Brewster Phonograph piracy plane pledge protection Protective Helmet realproperty Record Player revenue Rolex Awards science secondary meaning six sigma SOFTWARE PROFESSIONALS songs sound recordings Suggestive Trade Dress tradedress Trademark trademark consultants TRADEMARK LICENSE Trademarks tv Two Pesos v. Taco Cabana upcycling US 2923941 value video visusdp2013@gmail.com waste management Waterproof watch website registration windowless windowless jet cockpit Wipo World IP Day 2014 Young Laurates ZTE

Friday, 27 June 2014

YOUNG LAUREATES OF 2014 - ROLEX GLOBAL AWARDS PROGRAMME


ROLEX GLOBAL AWARDS - 2014 


The famous Rolex Awards for Enterprise were announced on 24 June 2014. The five young laureates were selected from among 1,800 applicants from all around the world. 


They are 



1. NEETI KAILAS, 29, India – 

Aims to vastly increase screening of newborn babies for hearing loss, through an inexpensive, easy-to-use device, and to set up an associated network of health-care professionals in India who can diagnose or treat deafness.


2. OLIVIER NSENGIMANA, 30, Rwanda

He is promoting breeding programmes and the release of Rwanda’s captive, endangered grey crowned-cranes. The iconic bird, a symbol of wealth and longevity in Rwanda, is a victim of its own beauty, and is often kept as a pet.


3. FRANCESCO SAURO, 29, Italy – 

He is exploring the vast quartzite caves of South America’s fabled table-top mountains on the border of Venezuela and Brazil, making discoveries of unique worlds that have evolved in isolation over millennia.


4. ARTHUR ZANG, 26, Cameroon – 

He has invented what is believed to be Africa’s first medical tablet, which will allow health-care workers in rural areas to send the results of cardiac tests to heart specialists via a mobile-phone connection.


5. HOSAM ZOWAWI, 29, Saudi Arabia – 

He is developing rapid tests to detect the presence of antibiotic resistant bacteria, now considered a global threat to human health. He also plans a regional public campaign warning of the dangers of the overuse and misuse of antibiotics.


The each young laureates will receive CHF50,000 [Rs.33,69,794.86]. The award was launched in the year 1976 to commemorate the 50th anniversary of the Oyster Chronometer,the world's first waterproof watch. 


See more at: 






Sunday, 22 June 2014

கால இயந்திரம் !!!

இந்திய திரைப்படம் - ஒரு கற்பனை பதிவு !!!


விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்த பின்பு பல வியக்கவைக்கும் சாதனங்கள் மனிதன் அன்றாடம் உபயோகிக்கும் நிலைக்கு வந்துவிட்டான்.

மனிதன் நாகரிக அடைந்த காலத்திலிருந்து தன் கற்பனையை பதிவு செய்ய தொடங்கிவிட்டான். அந்த பதிவுகள் பின்னர் வந்த சந்ததியினர் அந்த கற்பனைக்கு வடிவமைப்பு கொடுக்க முயற்சித்தனர். பலர் அதில் வெற்றியும் கண்டனர். 

ஆனால்,  சில பகுதி மக்கள் தங்கள் முன்னோர் உருவாக்கிய கருவிகள், ஆயுதங்கள்  மற்றும் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் மற்றும் தங்களின் வரலாற்றை ஒருங்கே பதிவு செய்து வந்தனர். கற்பனையில் உருவாக்கிய பொருட்களை நிஜவடிவம் பெற அது பெரிதும் உதவியது. 

நவீன காலத்தில் இத்தகு பதிவுகள் எப்பொழுதும்  நம்மை சுற்றி பதிவு பெறுகின்றன. ஆனால் நாம் தான் இதனை இனம் கண்டு செயல்பட தவறிவிட்டோம். அத்தகிய பதிவுகளை தங்கி சுயலும் சுருள் தான் திரைப்படம். 

நான் பழைய தமிழ் திரைப்படத்தை விரும்பி பார்ப்பேன். அதில் சில திரைப்படங்கள்  மனிதனின் கற்பனைச் சக்தி மற்றும் தொலைநோக்கு சிந்தனையையும் உலகிற்கு எடுத்து காட்டும்விதமாக அமைந்துள்ளது. வாருங்கள் என்னுடைய கால இயந்திரத்தில் இந்த கற்பனை உலகில் சில காலம் பின்னோக்கி பயணிப்போம்.


இந்த திரைப்படம்  1957 ஆண்டு வெளிவந்தது. இது தமிழ், தெலுங்கு மற்றும்   கன்னட  மொழிகளில் வெளிவந்துள்ளது. இந்த படம் மகாபாரதத்தினை  தழுவிய கதையாக வரும் அபிமன்யு-வத்சலா [சசிரேக்கா] திருமணம் நிகழ்ச்சியை கதையாக கொண்டது.

இதில், கண்ணன் தன் அண்ணன் பலராமனின் மகளான வத்சலாவிருக்கு அர்ஜுனன் மகன் அபிமன்யு கொடுத்ததாக ஒரு மாயஜால பெட்டியை கொடுப்பார். வத்சலா அந்த பெட்டியை திறந்து பார்த்தால் அபிமன்யு அதில் தோன்றுவது போல காட்சியமைதிருப்பார். நீங்களே அந்த காணொளியை இங்கு காண்பீர்.





இந்த மாயஜால பெட்டி  தற்பொழுது நாம் உபயோகிக்கும் லேப்டாப், இன்டர்நெட், வீடியோ அண்ட் வாய்ஸ் சாட் போன்ற தொழில்நுட்பங்களை ஒத்திருக்கின்றது.

MAYABAZAAR LAPTOP SONG

அன்று இந்த காட்சியை படம் எடுத்தவார்கள் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை கற்பனை செய்து பார்த்திருப்பர்களா என்று வியக்க தோன்றுகிறது. 


குறிப்பு : நவீன கால மடிக்கணினியை [laptop] 1981ல் Adam Osborne   என்பவர் Osborne Computers  என்ற நிறுவனத்திற்காக கண்டுபிடித்தார்.  


 Osborne I portable computer


தற்பொழுது உபயோகத்தில் உள்ள மடிக்கணினியின் வடிவமைப்பும் திரைப்படத்தில் காட்டும் வடிவமைப்பும் நன்றாக ஒத்துபோகிறது.

நாம் தான் இந்தப் பதிவ நிஜ வடிவம்  பெற முயற்சி செய்யவில்லை. இனியாவது நம் கற்பனையாளர்களின் கனவை நிஜப்படுத்த முயற்சி மேற்கொள்வோம். 




 கால இயந்திரம் தன் பயணத்தை  தொடரும் ......